எஸ்பிரேஷன் குயின்; நஸ்ரியாவின் கியூட் புகைப்படங்கள்
சினிமாவில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தவர் நடிகை நஸ்ரியா.
ஒரு நாள் ஒரு கனவு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை நஸ்ரியா. இவர் நிவின் பௌலியுடன் இணைந்து நடித்த ‘நேரம்’ என்ற படத்தின் மூலம் தான் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமாக பேசப்பட்டார்.
ஒரு நாள் ஒரு கனவு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை நஸ்ரியா. இவர் நிவின் பௌலியுடன் இணைந்து நடித்த ‘நேரம்’ என்ற படத்தின் மூலம் தான் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமாக பேசப்பட்டார்.
தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு படத்தில் நடித்து வந்த நடிகை நஸ்ரியா அவர்கள் மலையாள மொழியின் முன்னணி இயக்குனரான பாசில் என்பவரின் மகனும் மலையாள மொழியின் பாசில் பஹத் பாசிலை 2014ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருமணம் செய்து கொண்டார்.
நடிகை நஸ்ரியா திருமணத்திற்கு பிறகு உடல் எடை அதிகரித்திருந்தார்.
தற்போது உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய நஸ்ரியா போல் மாறியுள்ளார்.
இந்நிலையில் தற்போது அவரது சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.