வலிமை படத்தில் இருந்து வெளிவந்துள்ள புதிய புகைப்படங்கள்!
)
நீண்ட எதிர்பார்ப்பில் உள்ள அஜித்தின் வலிமை திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் அன்று வெளியாக உள்ளது.
)
2019ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த படம் ஒரு சூழ்நிலை காரணமாக தள்ளிப் போனது. இதனால் படக்குழுவின் சார்பில் ரசிகர்களுக்கு சரியான நேரத்தில் எந்த ஒரு அப்டேட் தர முடியாமல் போனது.
)
தற்போது ரிலீஸ் தேதி அறிவித்தலிருந்து அடுத்தடுத்து அப்டேட்கள் ரசிகர்களுக்கு வந்து கொண்டே உள்ளது.
சமீபத்தில் வெளியான வலிமை படத்தின் இரண்டு பாடல்கள் தீம் மியூசிக் கிம்சி என ஒவ்வொன்றும் படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்புகள் அதிகமாக்குகிறது.
அடுத்தபடியாக வலிமை படத்தின் ட்ரெய்லர் எப்போது வெளியாகும் என்று அனைவரும் அனைவரின் கேள்வியாக உள்ளது.
இன்று அஜித்தின் மாஸ் லுக்கில் பல புதிய புகைப்படங்கள் வெளிவந்துள்ளது.