சனி - புதன் - சுக்கிரன் இணைவினால் புத்தாண்டை கோலாகலமாக தொடங்கும் ‘சில’ ராசிகள்!
மேஷம்: சனி - புதன்-சுக்கிரன் சேர்க்கை மேஷ ராசிக்காரர்களுக்கு அளப்பரிய பலன்களைத் தரும். வேலையில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. புதிய தொழில் தொடங்கலாம். பண வரவும் சாதகமாக இருக்கும். எதிர்பாராத பண ஆதாயம் உண்டாகும். தொழிலில் விரைவான முன்னேற்றம் ஏற்படும்.
கடகம்: சனி - புதன்-சுக்கிரன் சேர்க்கையினால் கடக ராசிக்காரர்களுக்கு புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். வருமானம் பெருகும். புதிய வழிகளில் பணம் கிடைக்கும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். திருமண வாய்ப்புகள் உண்டாகும்.
கன்னி: சனி - புதன்-சுக்கிரன் சேர்க்கையினால் கன்னி ராசிக்காரர்களுக்கு பொற்காலம் தொடங்கும். புதிய வேலை வாய்ப்புகள் வந்து சேரும். சம்பளம் உயரும். பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்புகள் உண்டு.
மீனம்: சனி - புதன்-சுக்கிரன் சேர்க்கையினால் மீன ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் குவியும். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். வருமானத்தில் ஏற்றம் ஏற்படலாம். தொழிலதிபர்கள் பெரும் லாபம் பெறுவார்கள். இல்லத்தில் மகிழ்ச்சி நிலவும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)