கோலாகலமாக நடைபெற்ற ஆதி-நிக்கி கல்ராணி திருமண வரவேற்பு விழா!
இசைஞானி இளையராஜா ஆதி-நிக்கி திருமண வரவேற்பு விழாவில் கலந்துகொண்டார்.
நடிகை ராதிகா சரத்குமாரும் இந்த விழாவில் பங்கேற்று கொண்டார்.
நடிகர் விஜயகுமார், அருண் விஜய், இயக்குனர் ஹரி என குடும்ப உறுப்பினர்களுடன் கலந்து கொண்டார்.
இந்த திருமண வரவேற்பு விழாவில் நடிகர் நாசர் கலந்துகொண்டார்.
நடிகை ராதிகா சரத்குமாரும் இந்த விழாவில் பங்கேற்று கொண்டார்.
திருமண வரவேற்பு விழாவில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கலந்து கொண்டார்.