பொன்னியின் செல்வன் முதல் மேனிஃபெஸ்ட் சீசன் 4 வரை! OTT ரிலீஸ் தேதி முழு விவரம்!
வெள்ளித்திரையில் வந்தவை, மற்றும் நேரடியாக ஓடிடியில் வெளியாக இருப்பவை என பொழுதுபோக்குக்கு கேரண்டி சொல்லும் திரைப் படைப்புகள்
பொன்னியின் செல்வன் பாகம் 2, இன்று முதல் ஓடிடியில் வெளியாகிறது
அதிரடி-குற்றம்-த்ரில்லர் திரைப்படம்: ஸ்ரீ பிரவின் குமார் இயக்கத்தில், ஊரின் மர்ம மரணங்கள் பற்றிய உண்மையை வெளிக்கொணர முயற்சிக்கும் கதைக் களத்தில் உருவான திரைப்படம் தலைப்பு செய்திகள்
மேனிஃபெஸ்ட் சீசன் 4இல், ஸ்டோன் குடும்பம் உலகைக் காப்பாற்ற முடியுமா? என்பதை தெரிந்துக் கொள்ளலாம். 2023 ஜூன் 2 அன்று Netflix இல் பிரத்தியேகமாகத் வெளியாக உள்ள மேனிஃபெஸ்ட் சீசன் 4
ஆர்யா 3 (டிஸ்னி + ஹாட்ஸ்டார்) ஆர்யாவின் இரண்டாம் பாகத்தில் போதை மருந்துகளை கையாள்வது, ஹிட் அடிப்பது, அரசியலில் யாரை நம்புவது, யாரை நம்பக்கூடாது என்பதை தேர்வு செய்வது என நகர்ந்த நிலையில், அடுத்தது என்னவாக இருக்கும்? என்பதை காண அனைவரும் ஆவலாக காத்திருக்கின்றனர்.
அசுர் 2 (ஜியோ சினிமாஸ்) 'அசுர் சீசன் 2' ஜூன் 1 முதல் OTT இயங்குதளமான ஜியோசினிமாவில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. திறமையான ஓனி சென் இயக்கிய 'அசுர் 2' படத்தில் அர்ஷத் வார்சி, பருண் சோப்தி, ரிதி டோக்ரா, அனுப்ரியா கோயங்கா, அமே வாக், மெய்யாங் சாங், உள்ளிட்ட நட்சத்திர நடிகர்கள் நடித்துள்ளனர்.
தாஜ்: (ZEE5) பவர் பேக் செய்யப்பட்ட உரையாடல்கள், தாக்கத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள் மற்றும் ஒரு காட்சி விருந்தளிக்க வருகிறது தாஜ்