Tata Punch வாங்க இவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி கிடைக்கும்
டாடா பஞ்ச் வெளியில் இருந்து எவ்வளவு அழகாக இருக்கிறதோ, அதே போல் உள்ளிருந்தும் அட்டகாசமாக உள்ளது.
புதிய டாடா பஞ்சின் தோற்றம் மிகவும் நன்றாக உள்ளது. இந்த பட்ஜெட் காருக்கு இது மிகச் சிறந்ததாக கருதப்படுகின்றது.
இந்த மைக்ரோ எஸ்யூவி அனைத்து கோணத்திலும் அட்டகாசமாக உள்ளது. இதில் அலாய் வீல்கள் உள்ளன.
இந்த டாடா கார் மிகவும் பாதுகாப்பானது. Global NCAP இதற்கு 5 நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டை வழங்கியுள்ளது.
நிறுவனம் இந்த காரின் முழு பாடியையும் மிக உறுதியாக வடிவமைத்துள்ளது. குறிப்பாக பின்புறம் மிக வலுவாக உள்ளது.