Paytm மூலம் கிரெடிட் கார்ட் பில்லை செலுத்தினால் இவ்வளவு வசதிகளா?

Sat, 03 Dec 2022-2:34 pm,
paytm

பேடியம் மூலம் பில்களை செலுத்த பதிவு செய்தால், செயலி தவணை செலுத்த வேண்டிய காலக்கெடு குறித்து உங்களுக்கு நினைவூட்டுகிறது, இதனால் நீங்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் தவணையை செலுத்திவிடலாம்.

 

paytm

பல கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துபவர்களுக்கு பேடியம் உதவிபுரிகிறது மற்றும் இது அனைத்து கிரெடிட் கார்டு பேமெண்டுகளுக்கும் ஒரு ஸ்டாப் ஷாப் நன்மையை அளிக்கிறது, இதன் மூலம் ஒரே இடத்தில் அனைத்து கார்டுகளை நிர்வகிக்கலாம்.

 

paytm

இது உங்களுக்கு பல பேமெண்ட் ஆப்ஷன்களை வழங்குகிறது, இந்த ஆப்ஷன்களில் பேடியம் வாலட், யூபிஐ, நெட் பேங்கிங் அல்லது டெபிட் கார்டுகள் போன்றவை அடங்கும்.  

 

பேடியம் செயலி வாயிலாக நீங்கள் கிரெடிட் கார்டு பேமெண்ட் செலுத்துவது சிக்கலற்ற மிகவும் எளிமையான முறையாகும்.  மேலும் பேடியம் செயலி மூலமாக நீங்கள் கிரெடிட் கார்டு கட்டணம் செலுத்துவது உங்களுக்கு பலவிதமான சலுகைகளை வழங்குகிறது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link