Personality By Zodiac Sign: நட்பை பேணுவதில் வல்ல 5 ராசிக்காரர்கள்

Sat, 28 May 2022-9:11 pm,

மகர ராசிக்காரர்கள் ஒருவரை தங்கள் நண்பராக கருதிவிட்டால், அவரது நட்பை விட்டு எப்போதும் விலகுவதில்லை. துன்ப நேரங்களில் உடன் இருக்கிறார்கள். மகர ராசிக்காரர்கள் ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம் மற்றும் கும்பம் ஆகிய ராசிக்காரர்களுடன் நன்றாகப் பழகுவார்கள்.

கடக ராசிக்காரர்களின் நண்பர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும். தங்கள் நண்பர்களை மிகவும் நேசிக்கிறார்கள். நண்பர்கள் விஷயத்தில் மிகவும் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள். அதே அளவு யதார்த்தமாகவும் இருப்பார்கள். இதன் காரணமாக, இவர்களால் அனைத்து சூழ்நிலைகளையும் நன்றாக கையாள முடியும். 

சிம்ம ராசிக்காரர்களுக்கு நண்பர்கள் அதிகம். நண்பர்களுக்காக அதிகம் செலவு செய்கிறார்கள். நண்பனின் மனம் நோகாமல் இருக்க எந்த நிலைக்குச் செல்ல வேண்டும். சிம்மம் மேஷம், கடகம், மிதுனம், விருச்சிகம், தனுசு, கன்னி, மீனம் ஆகிய ராசிகளுடன் நல்ல நட்பு உண்டு.

 

மிதுன ராசிக்காரர்கள் மிகவும் நம்பகமானவர்கள். உங்கள் அனைத்து ரகசியங்களையும் அவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். நண்பருக்கு சிறிய கஷ்டம் வந்தாலும், பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். இவர்களுக்கு ரிஷப ராசியினருடனும்  நல்ல நட்பு இருக்கும்.

ரிஷப ராசிக்காரர்கள் நல்ல நண்பர்களாக இருப்பார்கள். நட்பைப் பேணுவதற்கு எந்த எல்லைக்கும் செல்லக் கூடியவர்கள். மேலும் இவர்கள் தங்கள் நண்பர்களை தவறான செயல்களிலிருந்து காப்பாற்றுகிறார்கள். இவர்கள் மிதுனம், கன்னி, மகர ராசிக்காரர்களுடன் நன்றாகப் பழகுவார்கள். 

(பொறுப்பு துறப்பு: இங்கு வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS இதற்குபொறுப்பேற்காது.)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link