செல்லப் பிராணிகளும் அவை சொல்லும் விஷயங்களும்!!
விசுவாசத்திற்கு புகழ்பெற்ற நாய்கள்... வளர்ப்பு மிருகங்களில் நாயகன்கள்!! நன்றிக்கடன் காட்டுவதில் இவற்றை மிஞ்ச ஆளில்லை!!
மென்மையான உடல், மிரள வைக்கும் பார்வை... சாதுவான முகம், சரேலென மாறும்....இன்னும் பூனை ஒரு புதிர்தான்!!
பார்த்தாலே அமைதியையும் மகிழ்ச்சியையும் தரும் முயல்கள்! இவற்றின் மென்மைக்குப் பின் உள்ள நன்மையை உணர முயலுங்கள்!!
நான் பேச நினைப்பதை மட்டும் நீ பேசவில்லை! நான் எண்ணிக் கொண்டிருப்பதையும் சொல்லி விடுகிறாயே வெளியே!!
எத்தனை வண்ணங்கள்? எத்தனை வகைகள்? அத்தனையிலும் அற்புதமாய் காட்சியளிக்கும் மீன்கள்!!
குதிரைகள் இன்னும் பல அரச குடும்பங்களில், குடும்ப கௌரவமாக, பல வெற்றிகளின் அடையாளமாக பார்க்கப்பட்டு வளர்க்கப்படுகின்றன.
மாடாய் மக்கள் உழைப்பது பெரிதென்றால்....மக்களுக்கான மாடு உழைப்பதை என்னவென்று சொல்வது?
முயலையும் ஒரு நாள் ஆமை வென்றது. நம் தடைகளையும் ஒரு நாள் நாம் நாம் வெல்வோம் என்பதை நினைவுபடுத்தியது.