விளையாட்டு வீராங்கனை கரானோவின் வைரலாகும் topless photos
ஜினா கரானோ கலப்பு தற்காப்புக் கலைப் பிரிவின் (Mixed martial arts) 8 போட்டிகளில் பங்கெடுத்து அதில் 7 போட்டிகளில் வெற்றிவாகை சூடியுள்ளார். (புகைப்பட உபயம்: அனைத்து புகைப்படங்களும் ஜினா கரானோவின் இன்ஸ்டாகிராமிலிருந்து எடுக்கப்பட்டவை)
ஜினா கரானோவின் வைரலாகும் இந்த புகைப்படத்தை freedom என்ற பெயரில் பகிர்ந்துள்ளார்
ஜினா கரனோ எழுதினார், 'எனக்கு சுதந்திரம் பிடிக்கும். சுதந்திரம் எவ்வளவு முக்கியம் என்பதை என்னால் சரியாக விவரிக்க முடியாது . தினசரி காலை எழுந்து நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்களே தீர்மானிக்கலாம்
தற்காப்புக் கலைகளில் வெற்றி பெற்ற கரனோ, ஹாலிவுட்டுக்கு சென்று, ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் 6 (Fast and Furious 6) மற்றும் டெட்பூல் (Deadpool) போன்ற திரைப்படங்களில் நடித்தார்