Raksha Bhandan: ரக்‌ஷா பந்தன் பண்டிகை சிறப்பு புகைப்படத் தொகுப்பு

Mon, 03 Aug 2020-8:06 am,

மங்கலமாய் மங்கையரைக் காக்கும் பாசக் கயிறு...

ராக்கியை கொண்டாடுவதற்கு ஆதாரமான உடன் பிறவா சகோதர-சகோதரிகள்...

எங்கள் நிறுவனத்தின் சார்பில் அனைவருக்கும் ரக்‌ஷா பந்தனான இன்று ராக்கி தின வாழ்த்துக்கள்...

சகோதரனுக்கு ராக்கி கட்டுவதற்கு செல்ல வேண்டுமே? எப்படி? இதோ இலவச பேருந்து மற்றும் ரயில் சேவைகள் பெண்களுக்கு மட்டும்... அரசும் பெண்களை பாதுகாப்பாக மட்டுமல்ல இலவசமாகவும் பயணிக்க உறுதி கொடுக்கிறது...

பாசப் பிணைப்பை காட்டும் பாச மலர்களை இணைக்கும் கண்ணி ராக்கி...

ரக்‌ஷா பந்தன் பண்டிகையின் போது சுமார் பத்தாயிரம் கோடி ரூபாய் தொழில் நடைபெறுமாம்! இந்த ஆண்டு இயல்பு வாழ்க்கை மட்டுமா முடங்கிப் போயிருக்கிறது? பண்டிகைகளும், தொழிலும் சுணங்கிப் போய் கிடக்கிறது...

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link