TikTok பிரபலமாகி, நடிகையாய் மின்னும் மிருணாளினி ரவியின் அழகிய புகைப்படங்கள்

Tue, 07 Sep 2021-5:26 pm,

மிருணாளினியின் டிக்டோக் மற்றும் டப்ஸ்மாஷ் வீடியோக்களைப் பார்த்த திரைப்பட இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா சூப்பர் டீலக்ஸ் படத்தில் வாய்ப்புக் கொடுத்தார்.

அடுத்து சுசீந்திரனின் சாம்பியன் திரைப்படத்தில் நடித்தார் மிருணாளினி ரவி  

2019 ஆம் ஆண்டு தெலுங்கு திரையுலகில் அறிமுகமான மிருணாளினி ரவி, கடலக்கொண்டா கணேஷ் திரைப்படத்தில் நடிகர் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்தார்.

2016 ஆம் ஆண்டில், டப்ஸ்மாஷர் விருது பெற்றார்

2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியான ஃபோகஸ் லைஃப்ஸ்டைல் பத்திரிகையின் அட்டைப்படத்தில் இடம்பெற்றார் மிருணாளினி ரவி.

டிக்டாக் பிரபலம் மிருணாளினி

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link