Commanders` Conference: கண்காட்சியில் ஆயுதப்படை ஆயுதங்களை பிரதமர் பார்வையிட்டார்
கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட நமது ஆயுதப்படைகளின் சில புதுமைகளைக் கண்டோம்
ஆயுதங்கள் கண்காட்சி
குஜராத் மாநிலம் அகமதாபாதில் கெவடியாவில் ஒருங்கிணைந்த தளபதிகள் மாநாடு நடைபெற்றது
மதிப்பீட்டு அமர்வில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துக் கொண்டார்.
குஜராத் மாநிலம் அகமதாபாதில் கெவடியாவில் ஒருங்கிணைந்த தளபதிகள் மாநாடு
ஆயுதப்படை ஆயுதங்களை பிரதமர் பார்வையிட்டார்