அஞ்சலகத்தில் சேமிப்பு கணக்கு வைத்திருக்கிறீர்களா? அடித்தது ஜாக்பார்ட்!
ஜாயிண்ட் அக்கவுண்டுகளுக்கு ஆண்டுக்கு 4 சதவீதம் வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. ஒரு நிதியாண்டில் ரூ.10,000 வரையிலான வட்டிக்கு வரி விலக்கு உண்டு.
செக் புக் பெற வேண்டுமானால் உங்களது சேமிப்பு கணக்கில் ரூ.500 இருப்பு இருக்க வேண்டும்.
சேமிப்பு கணக்கில் மாதத்தின் இறுதி நாளிலோ அல்லது 10ம் தேதியிலோ ரூ.500க்கு குறைவாக இருந்தால் வட்டி வழங்கப்படாது.
ஒவ்வொரு நிதியாண்டில் முடிவிலும் நிதி அமைச்சகத்தின் விகிதப்படி, சேமிப்பு கணக்கில் வட்டி விதிக்கப்படும்.