எங்க வீட்டு குத்து விளக்கு! சித்தி 2 பிரீத்தி சர்மாவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!
சித்தி சீரியல் மிகுந்த வரவேற்பை பெற்றது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இதனை அடுத்து சித்தி 2 சீரியல் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது.
2k கிட்ஸ் மனங்களையும் சித்தி2 சீரியல் கவர்ந்து வருகிறது.
இந்த சீரியலில் வெண்பா கதாபாத்திரத்தில் தோன்றி நடித்து வருபவர் தான் பிரீத்தி ஷர்மா.
பிரீத்தி ஷர்மாகென தனி ரசிகர்கள் உள்ளனர். அந்த ரசிகர்களுக்கு கனவு தேவதையாகவும் வலம் வருகிறார் பிரீத்தி ஷர்மா. இந்நிலையில் தற்போது புதிய போட்டோஷுட் ஒன்றை எடுத்துள்ளார்.
புடவையில் சற்று கிளாமர் தூக்கலாக கலக்கலான உள்ள இந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.