Priya Atlee: கேன்ஸ் திரைப்பட விழாவில் ட்வின்னிங் செய்த பிரியா-அட்லீ..!
தமிழி சினிமாவின் பிரபல இயக்குநர் அட்லீ.
ராஜா ராணி படம் மூலம் அறிமுகமானார்.
திரைக்கு வந்த சில வருடங்களிலேயே பல வெற்றி படங்களை கொடுத்து விட்டார்.
விஜய்யை வைத்து மெர்சல், தெறி மற்றும் பிகில் ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் நடிகை பிரியாவிற்கும் அட்லீக்கும் திருமணம் நடைப்பெற்றது. சில மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது.
பாரிஸில் நடக்கும் கேன்ஸ் திரைப்பட விழாவில் அட்லீ-பிரியா இருவரும் கலந்து கொண்டனர்.
இதில் இருவரும் கருப்பு நிறத்தில் ஒன்று போல உடை உடுத்தி ட்வின்னிங்ஸ் செய்தனர்.
இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இதற்கு லைக்ஸ் மழை பொழிந்து வருகின்றனர்.