பிரியா அட்லீயின் புத்தம் புதிய பார்டி க்ளிக்ஸ்!
)
பிரியா அட்லீயின் புத்தம் புதிய பார்டி க்ளிக்ஸ்.
)
பிரபல இயக்குநர் அட்லீயின் மனைவி பிரியா.
)
இவருக்கு கடந்த 2021ஆம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது.
இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் சில பார்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அதில் தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனியும் உள்ளார்.
இந்த புகைப்படங்களை பதிவிட்டு அவர் தன் தோழிக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.