Priyanka Chopra: குழந்தை போல இரட்டை குதிரைவால் போட்டு போஸ் கொடுக்கும் பிரியங்கா..!
பிரபல நடிகை பிரியங்கா சோப்ராவின் புத்தம் புதிய போட்டோஷூட்.
பாலிவுட் திரையுலகின் பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா.
சில வருடங்களுக்கு முன்பிருந்து பாலிவுட்டில் நடிப்பதை நிறுத்தி கொண்டார்.
இப்போது முழு நேரமாக ஆங்கில படங்களில் நடித்து வருகிறார்.
கடந்த ஆண்டு இவருக்கு பெண்குழந்தை பிறந்தது.
பிரியங்கா புதிதாக சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இந்த போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகின்றன.