வரும் வாரம் இந்த ராசிகளுக்கு ராஜயோகம்! 8 ராசிகளுக்கு கவனம் தேவை! புரட்டாசி கடைசி வார பலன்கள்!
)
புரட்டாசி மாதம் முடிந்து, ஐப்பசி மாதம் தொடங்கும் வரும் வாரம் மிகவும் முக்கியமானது. பண்டைகள் பல வரும் இந்த இரு மாதங்களும் இந்து மதத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. இந்த இரு மாதங்களும் வரும் ஒரே வாரம் இது தான். இந்த வார ராசிபலன்களில் மகிழ்ச்சியாக இருக்கும் அதிர்ஷ்டசாலிகள் யார் என்பதைத் தெரிந்துக் கொள்வோம்
)
கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறைந்து, உற்சாகம் பெருகும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவதற்காக கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு அதிகரிக்கும் வாரம் இது
)
சமூகப் பணிகளில் மேன்மைக்கான வாய்ப்புகள் கிடைக்கும் என்பதால் மகர ராசிக்காரர்களுக்கு சமூகத்தில் நல்ல மதிப்பு கிடைக்கும். ஐப்பசி மாதம் துவங்கியதும் நல்ல காலமும் தொடங்கிவிடும்
துலாம் மாதத்தை உருவாக்கும் சூரியப் பெயர்ச்சி நடைபெறும் இந்த வார பெயர்ச்சி துலா ராசியினருக்கு சூப்பர் பலன்களைக் கொடுக்கும். கல்வியில் மேன்மை, உழைப்பில் உறுதி என பல முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள்
கன்னி ராசியினருக்கு வரும் வாரம் மங்களகரமானதாக இருக்கும். நல்ல செய்திகள் வந்து சேரும், பொன் பொருள் சேர்க்கைக்கான காலம் இது. உற்சாகம் பொங்கும்
கடக ராசியினருக்கு வரும் வாரம் அதிர்ஷ்டத்தைக் கொண்டு வந்து சேர்க்கும், மனதில் மகிழ்ச்சி பொங்கும், கடன் பிரச்சனையில் இருந்து விடுபடுவீர்கள்
வரும் வாரத்தில் முக்கியமான பல நிகழ்வுகள் நடைபெறும். ரிஷப ராசியினரின் வாழ்வில் வசந்தம் வீசும், குடும்பத்தில் மனநிம்மதி அதிகரிக்கும், ஒற்றுமை ஓங்கும்
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை.பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்ட இந்தத் தகவல்களுக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது