Ooty Train: மீண்டும் சேவையைத் தொடங்கிய Queen of hills மலை ரயிலில் பயணிப்போமா?
டிசம்பர் 31 முதல் மீண்டும் ஊட்டி மலை ரயில் சேவை தொடங்கியது
ஊட்டி மலை ரயில் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னங்களில் (UNESCO's World Heritage) சேர்க்கப்பட்டுள்ளது
ரம்மியமான இயற்கை சூழலில் பயணிப்பது அற்புதமான அனுபவம்
மேட்டுப்பாளையத்தில் இருந்து தொடங்கும் இந்த ரயில், குன்னூர் ரயில் நிலையம் வரை பயணிக்கும். பிறகு அங்கிருந்து ஊட்டி வரை வேறு ரயிலில் செல்ல வேண்டும்
ஊட்டி மலை ரயில் பாதை 46 கிலோமீட்டர் நீளம் கொண்டது. ஒருமுறை இந்த 46 கிலோ மீட்டர் பயணம் மேற்கொண்டால் அது உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத பொக்கிஷப் பயணமாக என்றென்றும் மனதில் நிற்கும்
மலைகளும், மலை சார்ந்த இடங்களும்
விஜயநகர பேரரசு, ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் என பல மன்னர்களின் விருப்பத்திற்கு உரியது மலைகளின் அரசி நீலகிரி