’நாங்களும் செஸ் விளையாடிருக்கோம்’ வைரலாகும் ரஜினிகாந்தின் பழைய புகைப்படம்
)
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழகத்தில் நடைபெற இருக்கிறது. இந்தியாவில் முதன்முறையாக, அதுவும் தமிழகத்தில் நடைபெற இருக்கிறது.
)
இந்தப் போட்டியை பிரதமர் மோடி நேரில் கலந்து கொண்டு தொடங்கி வைக்க இருக்கிறார்.
)
செஸ் ஒலிம்பியாடுக்கான டீசர் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஏ.ஆர் ரஹ்மான் ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த டீசர் வீடியோவை ரஜினிகாந்த் வெளியிட்டிருக்கும் நிலையில், அவர் செஸ் விளையாடும் பழைய புகைப்படம் வைரலாகியுள்ளது.