முதுகை காட்டி ரசிகர்களை மயக்கும் ரகுல் ப்ரீத் சிங்!
![Rakul Preet Singh Rakul Preet Singh](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2023/09/09/316864-7.jpg?im=FitAndFill=(500,286))
தமிழ் மற்றும் இந்தி படங்களில் நடித்து பிரபலமானவர் ரகுல் ப்ரீத் சிங்.
![Rakul Preet Singh Rakul Preet Singh](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2023/09/09/316863-6.jpg?im=FitAndFill=(500,286))
பல தெலுங்கு படங்களிலும் நடித்து பிரபலமாகியுள்ளார்.
![Rakul Preet Singh Rakul Preet Singh](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2023/09/09/316862-5.jpg?im=FitAndFill=(500,286))
கடந்த 2009ஆம் ஆண்டு முதல் திரையுலகில் இருக்கிறார். இவர், இதுவரை 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
ரகுல் ப்ரீத் சிங், இந்தியன் 2 படத்திலும் முக்கிய கதாப்பாத்திரம் ஒன்றில் நடிக்கிறார்.
இவர் இந்தியன் 2 படத்தில் முக்கிய கதாப்பாத்திரமாக நடித்துள்ளார்.
ரகுல், சில புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
இதில், அவர் முதுகை காட்டி மயக்குவதாக ரசிகர்கள் சிலர் கமெண்டுகளில் தெரிவித்துள்ளனர்.