Hardik Pandyaவின் காதல் துணை நடாஷாவின் மனம் மயக்கும் புகைப்படங்கள்...
பிரபல மாடலும் நடிகையுமான நடாசா ஸ்டான்கோவிக் இன்ஸ்டாகிராமில் தனது சில கவர்ச்சிகரமான படங்களை வெளியிட்டுள்ளார். அவர் தீவிரமாக சமூக ஊடகங்களில் செயல்படுபவர். அவர் இருக்கும் இடத்தைப் பற்றி தெரிந்துக் கொள்ள இன்ஸ்டாகிராம் பக்கத்தைப் பார்த்தால் போதும். இந்த கொரோனா காலத்தில், நடாசா தனது காதல் துணையும் கிரிக்கெட் வீரருமான Hardik Pandya மற்றும் தங்கள் மகனுடன் மும்பையில் உள்ள வீட்டில் இருக்கிறார். அவர்களின் படங்களும் இணையத்தில் இடம் பெற்றுள்ளன.
நடாசாவின் இன்ஸ்டாகிராமில் அவருடைய சில பழைய புகைப்படங்களை பார்த்தோம். அவர் எல்லாவற்றிலும் தேவதையாக ஜொலிக்கிறார்....
ரவிவர்மாவின் ஓவியமா இல்லை சிலையோ என்று மலைக்க வைக்கும் நடாஷா...
கவர்ச்சியும், அழகும், ரசனையும் கலந்த கலவை நடாஷா...
அழகாய் இருக்கிறேன் பாருங்கள் என்று கொக்கிப் போட்டு இழுக்கும் அழகுக்கு அடிமையானார் ஹர்திக் பாண்ட்யா....
சேலை கட்டி வந்த தென்றல் நடாஷா