பெண்களுக்கு பிடிக்காத 5 பழக்கங்கள்... ஆண்களுக்கு உறவில் பிரச்னை வரும்!

Tue, 05 Dec 2023-6:32 pm,

Relationship Tips: ஆண் - பெண் உறவுச் சிக்கல் என்பது எல்லா காலகட்டத்திலும் இருப்பது. 

ஆண் - பெண் என்றில்லை, ஆண் - ஆண், பெண் - பெண் எந்த உறவிலும் சரி, இணையர்களுக்கு இடையே இருக்கும் சில முரண்கள் பெரிய பிரச்னையாக மாறும். அந்த வகையில், ஆண்களிடம் பெண்களுக்கு பிடிக்காத 5 பழக்கவழக்கங்களை இதில் காணலாம்.

 

முன்னுரிமை அளிக்காதது: காதல் உறவில், தங்களுக்கு முன்னுரிமை அளிக்காத ஆண்களை பெண்களுக்கு பிடிக்காது. இது உறவு முறிவுக்கு இட்டுச்செல்லும். 

மரியாதை குறைவு: பெண்களை மரியாதை குறைவாகும், ஆதிக்கம் செலுத்தும் வகையிலும் நடத்தும் ஆண்களை அவர்களுக்கு பிடிக்காது.

சுத்தம் இல்லாமை: வீட்டையோ அல்லது சுற்றுப்புறத்தையோ சுத்தமாக வைத்துக்கொள்ளாத ஆண்களை பெண்களுக்கு பிடிக்காது. 

பொய் சொல்வது: காதல் உறவில் வெளிப்படைத்தன்மை மிகவும் முக்கியம். பொய் சொல்லும் ஆண்களை பெண்களுக்கு பிடிக்காது.

வேறு பெண்களை பார்த்தால்...: உறவில் இருக்கும்போது வேறு பெண்களுடன் கொஞ்சி பேசும் ஆண்களை பெண்களுக்கு பிடிக்காது. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link