கடல் போன்ற கண்ணாலே என்னை வாாி சென்றாலே! ரைசாவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

Sun, 10 Oct 2021-6:19 pm,

இந்நிலையில், தற்போது பஞ்சுமுட்டை கலரில் ட்ரஸ் அணிந்தபடி அழகிய புகைப்படத்தை வெளியிட்டு கவனம் ஈர்த்துள்ளார்.

மேலும், பிரபுதேவா ஜோடியாக பொய்க்கால் குதிரை படத்திலும் நடித்து வருகிறார் ரைசா.  திரையுலகினரின் கவனம் எப்போதும் தன் மீது இருக்கும் வகையில்,  எல்லா நடிகைகளையும் போலவே அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றி வருகிறார். 

’பிக்பாஸ்’ மூலம் கவனம் ஈர்த்த நடிகை ரைசா வில்சன் தற்போது, ‘தி சேஸ்’, ‘எஃப்.ஐ.ஆர்’, ‘சூர்ப்பனகை’ உள்ளிட்டப் படங்களில் நடித்து வருகிறார். இதில், தி சேஸ் படத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதாபாத்திரத்தில் அனைவரும் வியந்து போகும் அளவிற்கு நடித்து முடித்துள்ளார்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link