பார்க்கும் போதே சூடேற்றும் Priyanka Chopra-Nick Jonas தம்பதிகளின் Romantic pictures
பாவம் உட்கார நல்ல நாற்காலி கிடைக்கவில்லையாம்...
தம்பதிகள் இருவரும் ஒருவர் மீது மற்றொருவர் உயிராக இருக்கின்றனர்.
டேட்டிங்க், காதல், திருமணம் என்று அடுத்தடுத்த படிக்கும் முன்னேறிய பிரபலங்கள்
இந்த புகைப்படத்தில் என்ன தெரிகிறது? கருப்பாடை அணிந்த அழகியும் வெள்ளையரும் சேர்ந்தால் என்ன? ஒன்றும் இல்லை, கருப்பு நிறத்தில், வெண்ணிற டிசைன் செய்த ஆடை அணிவார்கள்...
இந்தப் புகைப்படத்தை பகிர்ந்த Nick, "My favorite laugh," என்று எழுதியிருக்கிறார்.
காதலர்களாக இருந்து கணவன் மனைவியாக பந்தத்தில் இணைந்த தம்பதிகளின் காதலில் உருகும் புகைப்படங்கள்...