IND vs PAK: சச்சின் கம்மிங்... விராட் ரியாக்ஷன்: குதூகலத்தில் ரசிகர்கள் -அகமதாபாத் கலர்புல் கிளிக்ஸ்
அகமதாபாத் சென்று உலக கோப்பையுடன் போஸ் கொடுக்கும் சச்சின் தெண்டுல்கர்
இந்தியஅணிக்கு ஆதரவாக மைதானத்தில் குவிந்த இந்திய கிரிக்கெட் ரசிகர்கள்
நீண்ட நேரமாக விக்கெட் விழாமல் இருந்த நிலையில், முதல் விக்கெட்டை எடுத்தார் முகமது சிராஜ்
சிராஜ் முதல் விக்கெட் எடுத்தவுடன் கேப்டன் ரோகித் சர்மா மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தார்
முதல் விக்கெட் விழுந்தபிறகு ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி மைதானத்தில் ஆலோசனை நடத்தினர்
2வது விக்கெட்டை ஹர்திக் பாண்டியா எடுத்தார். சரியான லைனில் போடு என வேண்டிக் கொண்டே வந்து வீசிய பந்தில் விக்கெட் விழுந்தது
மைதானத்தில் விராட் கோலியும், சச்சினும் போட்டி தொடங்குவதற்கு முன்பு பேசிக் கொண்டிருந்தனர்
சச்சின் கமெண்டரி பாக்ஸில் அமர்ந்து போட்டிக்கு கமெண்டரி கொடுத்துக் கொண்டிருக்கிறார்
அகமதாபாத் மைதானத்தில் ரசிகர்கள் இந்திய அணியின் ஜெர்சியை அணிந்திருப்பதால், மைதானமே நீல நிறமாக காட்சியளிக்கிறது