சாக்ஷி தோனி முதல் ஹர்திக் வரை - கலர்புல்லாக ஹோலி கொண்டாடிய கிரிக்கெட் பிரபலங்கள்
எம்.எஸ்.தோனியின் மனைவி சாக்ஷி தோனி தன் மகளுடன் மலைப்பகுதிக்கு சென்று உறவினர்களுடன் ஹோலியை ஜாலியாக கொண்டாடியுள்ளார்.
இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் ஏலம் எடுக்கப்படாத சுரேஷ் ரெய்னா, தனியாக ஹோலி கொண்டாடினார்.
குஜராத் டைட்டன்ஸ் அணியின் கொண்டாட்டத்தின் மற்றொரு புகைப்படம்
குஜராத் அணியின் பயிற்சியாளராக இருக்கும் நெக்ரா, அணி வீரர்களுடன் ஹோலி கொண்டாடினார்
லக்னோ அணியின் கேப்டனாக இருந்தாலும், கே.எல்.ராகுல் குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக்குடன் ஹோலியை வெகு சிறப்பாக கொண்டாடினார். ஹர்திக் பாண்டியாவும் குஜராத் அணியுடனான கொண்டாட்டத்தில் இல்லை.
குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடம்பெற்றிருக்கும் வரூன் ஆரோன் உள்ளிட்ட வீரர்கள் சக வீரர்களுடன் ஹோலி கொண்டாடினர்