இணையத்தில் தீயாய் பரவும் சமந்தாவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக திகழும் சமந்தாவை சமூக வலைதள பக்கங்களில் ஏரளமான ரசிகர்கள் பின்தொடர்கின்றனர்.
படங்களின் மூலம் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்துவது மட்டுமல்லாது சமூக வலைத்தளங்களில் அடிக்கடி பல புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
தற்போது இவர் கவர்ச்சியின் உச்சக்கட்டத்தில் செம ஹாட்டாக கொடுத்திருக்கும் போஸ்கள் இணையத்தில் ரசிகர்களின் கவனங்களை ஈர்த்து வைரலாகி வருகிறது.