சனி பெயர்ச்சி பலன் 2023.. கோடீஸ்வர ராசிக்காரர்கள் இவர்கள்தான்
மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு சனி பகவான் சந்தோஷத்தையும் லாபத்தையும் தரப்போகிறார். கோடிகளில் புரளப்போகும் யோகம் அமையும். பண மழை பொழியும்.
ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு சனி கும்ப ராசியில் பயணம் செய்வதால் ஷஷ மகா யோகம் உண்டாகப்போகிறது. இது மகத்தான ராஜயோக அமைப்பு உண்டாகிறது. தொழிலில் லாபம் அதிகரிக்கும். ராஜயோக பலனை அனுபவிப்பீர்கள்.
கடகம்: சனியால் வரும் 2024ஆம் ஆண்டில் திடீர் பணவரவு, பதவியில் இழந்து தவிப்பவர்களுக்கு புதிய பதவிகள் தேடி வரும்.
சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப் போகிறது. ஷஷ மகா யோகத்தால் தொலைந்தவை எல்லாம் திரும்ப வரும். கடனில் தவித்தவர்களுக்கு எதிர்பாராத அளவிற்கு அதிர்ஷ்டம் கிடைக்கும்.
கன்னி: சனியால் கன்னி ராசிக்காரர்கள் அற்புதமான பலன்களை கொடுக்கப் போகிறார். பதவி யோகத்தை தரப்போகிறார். பணமழை பொழியப்போகிறது. இழந்த சொத்துக்களை மீட்பீர்கள்.
விருச்சிகம்: திடீர் பண வருமானம் வரும் சொத்து சேர்க்கை ஏற்படும். சொந்த பந்தங்களிடம் இருந்த பிரச்சினைகள் நீங்கப்போகிறது. நோய்கள் நீங்கும். ஆரோக்கியம் அதிகரிக்கும்.
கும்பம்: சனி பகவான் ஜென்ம ராசியில் அமர்ந்துள்ளதால் கும்ப ராசியினருக்கு பதவி யோகம் தேடி வரும். சங்கடங்கள் நீங்கும். நன்மைகள் நடைபெறும். செல்வாக்கும் சொல்வாக்கும் கிடைக்கப் போகிறது.
மீனம்: பதவி யோகம் கிடைக்கப்போகிறது. அற்புதமான ஆண்டாக அமையும். தொழிலில் லாபத்தை தரும். 2024ஆம் ஆண்டு உங்களுக்கு சங்கடங்கள் நீங்கி சந்தோஷத்தை தரப்போகிறது.