சனிப்பெயர்ச்சி: இன்று முதல் சில ராசிகளுக்கு கொண்டாட்டம், சிலருக்கு திண்டாட்டம், முழு ராசிபலன் இதோ

Tue, 17 Jan 2023-3:49 pm,

மேஷ ராசிக்காரர்களின் வருமானம் எதிர்பாராத வகையில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இந்த ஆண்டு உங்களுக்கு உறுதியான வருமானம் கிடைக்கும். திடீர் செல்வம் சேரும் வாய்ப்பும் உண்டாகும். 

நீங்கள் ஒரு தொழிலதிபராக இருந்தாலும் சரி அல்லது வேலை செய்யும் பணியாளராக இருந்தாலும் சரி, இரண்டு துறைகளிலும் உங்களுக்கு மகத்தான வெற்றி கிடைக்கும்.

உத்தியோகத்தில் இடமாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. உங்கள் வருமானத்தில் நல்ல அதிகரிப்பு இருக்கலாம். ஆனால் அதற்காக நீங்கள் கடினமாக முயற்சி செய்ய வேண்டும். 

கடக ராசிக்காரர்கள் சனிப்பெயர்ச்சிக்குப் பிறகு, ஒருவித மன அழுத்தத்தை அனுபவிக்க நேரிடும். வேலை சம்பந்தமாக சில அழுத்தங்கள் ஏற்படலாம்.

சிம்ம ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் நல்ல வெற்றி கிடைக்கும். உங்கள் திறமை உங்களுக்கு வெற்றியைத் தரும். வேலை சம்பந்தமாக நீண்ட பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. 

கடனை திருப்பி செலுத்துவதில் கவனம் செலுத்துங்கள். சனியின் இந்த நிலை உங்களுக்கு வேலைக்கு மிகவும் உதவியாக இருக்கும். 

மாணவர்கள் படிப்பில் சவால்களை சந்திக்க வேண்டி வரும். ஆனால், சரியான கால அட்டவணையை உருவாக்கி தொடர்ந்து படித்தால், நல்ல வெற்றியை பெற முடியும்.

சனிப்பெயர்ச்சிக்குப் பிறகு குடும்பத்தை விட்டு வெளியே செல்ல நேரிடலாம். இந்த நேரத்தில் நீங்கள் உங்கள் குடும்ப உறுப்பினர்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகத்தில் சக ஊழியர்களின் முழு ஆதரவு கிடைக்கும். அவர்களால், உங்கள் பணித் துறையில் நீங்கள் ஒரு நல்ல நிலையை அடைய முடியும். 

சனியின் பெயர்ச்சிக்குப் பிறகு, உங்கள் நிதி நிலை வலுப்பெறத் தொடங்கும். கடந்த காலத்தில் நீங்கள் செய்த கடின உழைப்பு எதுவாக இருந்தாலும், இந்த காலகட்டத்தில் நீங்கள் அதற்கான சிறந்த பலன்களைப் பெறுவீர்கள். உங்கள் வங்கி இருப்பு அதிகரிக்கத் தொடங்கும்.

 

உத்யோகத்தில் உங்கள் நிலை மேலோங்கும். உங்கள் ஆளுமை மேம்படும். நீங்கள் ஒரு வலுவான ஆளுமைக்கு சொந்தக்காரராக மாறுவீர்கள். 

மீன ராசிக்காரர்களுக்கு பணச் செலவுகள் அதிகமாக இருக்கும். மேலும் நெருங்கியவர்களின் உடல் நலத்திற்காக அதிகம் செலவு செய்ய வேண்டியிருக்கும். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link