ராகுவின் நட்சத்திரத்தில் சனி பிரவேசம்: இந்த ராசிகளின் வாழ்வில் இனி கஷ்டம் தான்
மேஷ ராசி: மேஷ ராசிக்காரர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். இந்த ராசிக்காரர்கள் அதிகம் கவலைப்பட வேண்டியதில்லை என்றாலும் புதிய வேலைகள் ஏதும் செய்யும் முன் நன்கு ஆராய்ந்து செய்ய வேண்டியிருக்கும். வாழ்க்கை துணையுடனான உறவில் நம்பிக்கை இருக்க வேண்டும், அப்போதுதான் அன்பு வளரும்.
கடக ராசி: ராகுவின் நட்சத்திரத்தில் சனி நுழைவதால் கடக ராசிக்காரர்கள் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். வாகனம் ஓட்டும்போது சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம். பெரியவர்களிடம் சத்தமாக பேசுவதை தவிர்க்கவும்.
விருச்சிக ராசி: விருச்சிக ராசிக்காரர்களுக்கு பிரச்சனையை உண்டாக்கும். சனிக்கிழமையன்று சனி பகவானை வழிபடுவதை நன்மை உண்டாகும். நீங்கள் நீதிமன்ற வழக்குகளில் சிக்கிக் கொண்டால், கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
மகர ராசி: மகர ராசிக்கு பாதிப்பு ஏற்படும். வீட்டில் உள்ள பெரியவர்களின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவதுடன், துணையின் உடல் நலனில் அக்கறை காட்டவும். பணத்தை சேமிக்க கற்றுக்கொள்ளுங்கள்.