ஹர்திக் பாண்டியாவின் மனைவியும் நடிகையுமான Natasa Stankovic பத்து ஹாட் போட்டோ

Wed, 09 Dec 2020-5:49 pm,

கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா மற்றும் நடிகை நடாசா ஸ்டான்கோவிக் ஆகியோர் இந்த ஆண்டின் ஜனவரி மாதத்தில் சமூக வலைதளத்தில்  தனது நிச்சயதார்த்தத்தை அறிவித்தார்கள். அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர். 

இந்திய கிரிக்கெட் அணியில் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மற்றும் அவரது வருங்கால மனைவி நடாசா ஸ்டான்கோவிச்சும் தங்களது முதல் குழந்தையை எதிர்பார்த்து இருப்பதாக தெரிவித்தனர். 

சில மாதங்களுக்குப் பிறகு, அவர்களுக்கு ஜூலை மாதம், ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

ஹர்திக் மற்றும் நடாசா இருவரும், தங்கள் அழகான உறவைக் குறித்து இனிமையான இடுகைகளை சமூக ஊடகங்களில் தொடர்ந்து பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். இருவரும் தங்கள் ஆண் குழந்தையின் அழகான புகைப்படங்களை பகிர்ந்து கொள்கிறார்கள்.

அவரது அழகான குடும்ப புகைப்படங்களைத் தவிர, நடாசா தனது கவர்ச்சியான படங்களை அடிக்கடி பகிர்ந்த்து வருகிறார். அந்த படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகிறது.

நடாசா கர்ப்பமாக இருக்கும் போது, தனது இன்ஸ்டாகிராம் இடுகையில், "நடாசாவும் நானும் ஒரு சிறந்த பயணத்தை மேற்கொண்டோம், அது இன்னும் சிறப்பாக வரவிருக்கிறது என ஹர்திக் தெரிவித்திருந்தார். 

மேலும் மிக விரைவில் எங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய உயிரை வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எங்கள் வாழ்க்கையின் இந்த புதிய கட்டத்திற்கு நாங்கள் மகிழ்ச்சியோடு காத்திருக்கிறேன். 

உங்கள் ஆசீர்வாதங்களையும் வாழ்த்துகளையும் வேண்டுகிறோம் எனவும் ஹர்திக் பாண்டியா குறிப்பிட்டிருந்தார். 

நடாசாவின் சமீபத்திய அகஸ்தியாவுடன் விளையாடும் வீடியோ ஏற்கனவே இணையத்தை வென்றுள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியான ஸ்வாரா பாஸ்கரின் வலைத் தொடரான "ஃபிளெஷில்" நடாசா கடைசியாகக் காணப்பட்டார். (அனைத்து புகைப்படங்களும் Instagram பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டவை.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link