ஷாலினி-ஷாமிலி உருவாக்கிய கலை அருங்காட்சியகத்தின் திறப்பு விழா போட்டோக்கள்..!
ஷாலினி அஜித்குமார்-ஷாமிலி ஆகிய இருவரும் இணைந்து ஒரு அருங்காட்சியகத்தை தொடங்கியுள்ளனர்.
இதன் திறப்பு விழா சமீபத்தில் நடைப்பெற்றது. இதில் பிரபல இயக்குநர் மணிரத்னம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அக்கா-தங்கை இருவரும் இந்த அருங்காட்சியகத்தின் திறப்பு விழாவில் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.
இந்த அருங்காட்சியகம் இவர்களது சொந்த முயற்சியால் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
சிறப்பு விருந்தினர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்ட ஷாலினி-ஷாமிலி.
ஏ.ஆர் ரஹ்மானும் இந்த விழாவில் கலந்து கொண்டார்.
இந்த அருங்காட்சியகம் குறித்த செய்திகள்தான் தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது.