பீர் குடித்தால் இவ்வளவு பாதிப்புகள் வருமா?
தினமும் பீர் குடித்தால் உடலில் ரத்த சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்.
தினமும் பீர் அல்லது மற்ற மதுபானங்கள் குடிப்பது உடல்நலத்திற்கும், மனநலத்திற்கும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
பீர் குடிப்பதால் உடல் எடை அதிகரிக்கும், இதில் நிறைய கலோரிகள் உள்ளது. தினமும் பீர் குடிப்பதால் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்.
மனரீதியாக பாதிக்கப்பட்டு இருந்தாலோ அல்லது பதட்டம், சோர்வு ஏதேனும் இருந்தாலோ நீங்கள் பீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.