சீதாராமம் பட புகழ் மிருணாள் தாக்கூரின் சமீபத்திய புகைப்படங்கள்!
)
மிருணாள் தாக்கூர் பெரும்பாலும் இந்தி சினிமாவில் நடித்து வருகிறார்.
)
மராத்தி திரைப்படமான விட்டி தண்டு (2014) மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்.
)
சீதா ராமம் படத்தின் மூலம் தெலுங்குத் திரையுலகில் அறிமுகமானார்.
தற்போது இவருக்கு தமிழகத்திலும் அதிகமான ரசிகர்கள் குவிந்துள்ளனர்.