நடிகை கங்கனா ரனவத்தின் bold and beautiful பேஷன் புகைப்படங்கள்... In Pics

Sat, 19 Sep 2020-8:10 pm,

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் இந்தி திரையுலகில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் தனது அழகாலும் அறிவாலும் பிரபலமானவர். அவரது அழகு கொஞ்சும் புகைப்படங்களில் சில உங்களுக்காக....

(Pic Courtesy: Kangana Ranaut/Instagram)

நவீன ஆடைகளும் கங்கனாவின் அழகை மெருகூட்டுகின்றன...

Kangana Ranaut என்றாலே முதலில் நினைவுக்கு வருவது சுருள் முடியும், நேர் கொண்ட பார்வையும்...

கங்கனா கவுனைப் போட்டாலும் கம்பீரம் தான்...

சேலைக்கு அழகு சேர்க்கும் செப்புச்சிலை...

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link