வக்ர சனியால் கஷ்டப்படப்போகும் இந்த 3 ராசியினர் பாவம்! விடிவுகாலம் எப்போது?

Thu, 24 Aug 2023-8:04 am,

தலைவிதியை மாற்றும் சனியின் வக்ர சஞ்சாரம் யாருக்கு என்ன செய்யும்?

அக்டோபர் 15 வரை சனி பிற்போக்கு நிலையில் பயணம் செய்வதால் கஷ்டத்தை அனுபவித்தாலும் அது யாருக்கெல்லாம் நீண்ட கால பயனைத்தரும்? தெரிந்துக் கொள்வோம்

சதய நட்சத்திரத்தில் சனி வக்ர பெயர்ச்சியினால் அக்டோபர் 15 என்ற நாள் தனுசு ராசிக்காரர்களுக்கு அளவில்லா நன்மைகளை செய்யும்

கும்ப ராசிக்காரர்களின் நல்ல காலத்தை உறுதி செய்வார் சனி தேவர். இவர்கள் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளையும் அலசி ஆராய்ந்து செய்ய ஊக்கமளிக்கும் காலம் இது

ஆகஸ்ட் 22 ஆம் தேதி முதல் சதய நட்சத்திரத்தில் வக்ர நிலையில் சஞ்சரிக்கும் சனி பகவான், அக்டோபர் 15ம் தேதியன்று தனது இயக்கத்தின் திசையை மாற்றுவார்  

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link