2024 சோபகிருது ஆண்டு மாசி மாதம் 30ம் நாள் மார்ச் 13 புதன்கிழமை ராசிபலன்!
உடன்பிறந்தவர்களிடத்தில் அனுசரித்துச் செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். செயல்பாடுகளில் ஒருவிதமான ஆர்வமின்மை உண்டாகும், தொழிலில் கவனம் அவசியம்
குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். இதுவரை இருந்துவந்த குழப்பம் விலகும். தன்னம்பிக்கை அதிகரிக்கும், ஆதரவு பெருகும்
அரசு காரியங்களில் இருந்துவந்த காரியத்தடைகளும், தாமதங்களும் விலகும். புதிய வீடு அல்லது சொத்து வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும்
திட்டமிட்ட காரியங்கள் கைகூடிவரும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். மனதில் புதுவிதமான பொருட்கள் வாங்கி சேர்க்கும் ஆசை அதிகரிக்கும், நம்பிக்கை அதிகரிக்கும்
விலை உயர்ந்த பொருட்களை வாங்கி சேர்ப்பதில் ஆசை உண்டாகும். ஆனால், அவற்றை கையாள்வதில் கவனம் வேண்டும். உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளால் தாமதம் உண்டாகும். அமைதியான நாளாக இருக்கும்
பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொண்டு செயல்படுவது நல்லது. சுபகாரியங்கள் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். வாழ்க்கைத் துணையுடனான கருத்து வேறுபாடுகளை பேசித் தீர்த்துக் கொள்வது நல்லது
வழக்கு மற்றும் விவகாரங்களில் திருப்பங்கள் ஏற்படும். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். நிறைவாக இருக்கும் என்றாலும், மனதில் கவலைகள் அதிகரிக்கும்
புதிய வாய்ப்பு கிடைக்கும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். நண்பர்கள் குறித்தத சிந்தனை அதிகரிக்கும். பெரியோர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது நல்லது
கல்வி தொடர்பான பணிகளில் மேன்மை ஏற்படும், வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும், குடும்பத்தில் அனுசரித்து செல்வதால் நிம்மதி அதிகரிக்கும் வாய்ப்பு உண்டு
பயணங்களால் புதுவிதமான அனுபவம் ஏற்படும். கல்வியில் இருந்துவந்த மந்தநிலை விலகும். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும், பண வரத்து அதிகரிக்கும்
உடல் ஆரோக்கியம் மேம்படும். யோகம் நிறைந்த நாளான மாசி புதன் நாள், அன்னையின் அருளை உங்களுக்கு பெற்றுத் தரும்...
சிந்தித்துச் செயல்படுவது நல்லது. சிக்கனமாக செயல்பட்டு சேமிப்பை மேம்படுத்தும் வாய்ப்புகள் கிடைக்கும். பயணங்களில் கவனமாக இருக்கவும்