ஐட்டம் பாடலுக்காக கொண்டாடப்பட்ட தென்னிந்திய நடிகைகள்
![](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2022/11/26/1445343-maainnnn.jpg?im=FitAndFill=(500,286))
சமந்தா, தமன்னா முதல் ராஷ்மிகா வரை அனைத்து தென்னிந்திய நடிகைகளும் தங்களின் கொள்ளை அழகால் ரசிகர்களை கிறங்கடித்து வருகின்றனர். அவர்களின் கிளாமர் டான்ஸ் ஆல் டைம் ஹிட் லிஸ்டில் இடம்பிடித்துவிடுகிறது
![](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2022/11/26/1445350-1.jpg?im=FitAndFill=(500,286))
சமந்தா புஷ்பா படத்தில் ஆடிய ஊ சொல்றியா மாமா பாடல் அகில உலக ஹிட்டானது.
![](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2022/11/26/1445351-2.jpg?im=FitAndFill=(500,286))
நடிகை பூஜா ஹெக்டே ரங்கஸ்தலம் படத்தில் ஜிகேலு ராணி பாடலுக்கு செம குத்து டான்ஸ் ஆடினார். அவரின் ஆட்டம் பார்ப்பவர்களை வியக்க வைக்கும் அளவுக்கு அட்டகாசமாக இருந்தது.
நடிகை பிரியாமணி, ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடமாடினார்.
தமன்னா பாட்டியா எந்த அறிமுகமும் தேவையில்லை. அவர் படத்தில் நடிக்கும்போதெல்லாம் தனது அழகால் அனைவரின் மனதையும் கொள்ளையடிப்பார். தமன்னா பாட்டியா KGF 1-ல் ஐட்டம் பாடலுக்கு நடமாடி ரசிகர்களை கவர்ந்தார்.