ஹிமாச்சல பிரதேசம், ஜம்மு-காஷ்மீர் மற்றும் உத்தர்காண்ட் பகுதிகளில் பனிப்பொழிவு: புகைப்படங்கள்
ஜம்மு மற்றும் காஷ்மீரின் மேல் பகுதிகளில், சனிக்கிழமையன்று பனிப்பொழிவு ஏற்பட்டது. பல இடங்களில் மழை பெய்து வருகிறது. கடந்த 12 மணி நேரத்தில், ஜோகிலா பாஸ், டிராஸ், கார்கில், சோனமார்க், பஹல்கம் மற்றும் குல்மார்க் ஆகிய இடங்களில் பனிப்பொழிவு ஏற்பட்டது என்று அதிகாரி ஒருவர் கூறினார். ஜம்முவின் பள்ளத்தாக்கு மற்றும் சமவெளிகளில் தொடர்ந்தன மழையும் பெய்து வருகிறது.

இமாச்சல பிரதேசத்தில் பனிப்பொழிவு மற்றும் மழை காரணமாக, மாநிலத்தின் வெப்பநிலை சரிந்துள்ளது. சிம்லா மற்றும் மணாலி பிரபலமான சுற்றுலாத் தளங்களில் மழை தொடர்ந்து பெய்யும் என வளிமண்டலவியல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அதே சமயம், கல்பா, சிட்டகூல், ஹில் ஸ்டேஷன் கின்னௌர் மாவட்டத்தில் லாஹால் மற்றும் ஸ்பிட்டி ஆகிய பகுதிகளில் மிக அதிகமாக பனிப்பொழிவு ஏற்ப்பட்டு உள்ளது.
இமாச்சல பிரதேசத்தில் பனிப்பொழிவு மற்றும் மழை காரணமாக, மாநிலத்தின் வெப்பநிலை சரிந்துள்ளது. சிம்லா மற்றும் மணாலி பிரபலமான சுற்றுலாத் தளங்களில் மழை தொடர்ந்து பெய்யும்.
இமாச்சல பிரதேசத்தில் பனிப்பொழிவு மற்றும் மழை காரணமாக, மாநிலத்தின் வெப்பநிலை சரிந்துள்ளது.
ஹிமாச்சல பிரதேசம், ஜம்மு-காஷ்மீர் மற்றும் உத்தர்காண்ட் பகுதிகளில் பனிப்பொழிவு: புகைப்படங்கள்
ஹிமாச்சல பிரதேசம், ஜம்மு-காஷ்மீர் மற்றும் உத்தர்காண்ட் பகுதிகளில் பனிப்பொழிவு: புகைப்படங்கள்
உத்தரகாண்டில் உள்ள யமுநோத்ரியில் சனிக்கிழமை பனிப்பொழிவு ஏற்பட்டது. கோயில்களும் சுற்றியுள்ள பகுதிகள் பனிப்பொழிவால் மூடி உள்ளது