ஜஸ்பிரித் பும்ரா-சஞ்சனா கணேசனின் திருமண சடங்குகள் அசத்தலான புகைப்படங்கள்
)
ஜஸ்பிரீத் பும்ரா Antar Agni kurtaவில் அசத்தலான தோற்றத்தில் பிரமிக்க வைக்கிறார். ஆடை வடிவமைப்பாளர் அனாவிலா வடிவமைத்த மஞ்சள் நிற ஜம்தானி புடவை சஞ்சனா அணிந்துள்ளார்.
)
திருமணவிழாவில் புகைப்படங்களுக்கு மகிழ்ச்சியாக போஸ் கொடுக்கும் இந்த ஜோடி, 2018-19 பருவத்திற்கான பி.சி.சி.ஐ விருதுகளின் போது பிரபலமானார்கள்.
)
ஜஸ்பிரீத் பும்ரா வெள்ளி நிறமுடைய குணால் ராவல் குர்தா அணிந்திருந்தார், வடிவமைப்பாளர் மகேஷ் நோட்டாண்டஸ் செய்த அற்புதமான நகைகளை அணிந்திருந்தார் சஞ்சனா கணேசன்.
ஜஸ்பிரீத் பும்ரா ஒரு கரு நீல பந்தல்காவில் கருப்பு எம்பிராய்டரி செய்த ஆடையை அணிந்திருந்தார். மணமகள் சஞ்சனா கணேசன் ஊதா நிற லெஹங்கா அணிந்திருந்தார்.
ஜஸ்பிரீத் பும்ரா மற்றும் சஞ்சனா இருவரும் தங்கள் மெஹந்தி விழாவில் நெருங்கிய நண்பர்களும், உறவினர்களும் கலந்துக் கொண்டனர்.. பும்ரா கிரீம் நிற உடையில் கலக்கினால், சஞ்சனா நியான் நிற லெஹங்காவில் அசத்தினார்.