அஸ்தமனமாகும் குரு, இந்த ராசிகளுக்கு நஷ்டத்தை சந்திக்க நேரிடும், ஜாக்கிரதை

Wed, 25 Jan 2023-8:44 am,

குரு பெயர்ச்சி 2023: ஏப்ரல் மாதத்தில் குரு பகவான் அஸ்தமனமாகிப் போகிறார். இதனால் 3 ராசிகளுக்கு மட்டும் அசுப பலன் உண்டாகும். எனவே இந்த ராசிக்காரர்கள் குரு அஸ்தமனம் போது கவனமாக இருக்க வேண்டும்.

 

​குரு அஸ்தமனம் :​ சூரியனுக்கு 14 டிகிரிக்குள் புதன் வரும் போது அஸ்தங்கம் அடையும். அதே போல சூரியனுக்கு 11 டிகிரிக்குள் குரு இணைந்தால் அஸ்தங்கம் அடையும். குரு அஸ்தமனத்தை அடைந்தால் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பார்கள்.

 

ரிஷப ராசி: ரிஷப ராசிகளுக்கு பண இழப்பு ஏற்படலாம். வருமானம் குறையலாம். புதிய வேலை எதுவும் தொடங்க வேண்டாம். வியாபாரிகள் கவனமாக செயல்பட வேண்டும்.

 

கடக ராசி: வேலையில் தடைகளை சந்திக்க நேரிடும். கடுமையாக உழைத்தாலும் முழு பலன் கிடைக்காது. பயணம் செய்வதை தவிர்க்கவும்.

 

கன்னி ராசி: மன அழுத்தத்தம் ஏற்படும். வாழ்க்கையில் சிரமங்கள் இருக்கலாம். மனைவியுடன் கருத்து வேறுபாடுகள் வரலாம். வேலைச் சுமையும் இருக்கும். சக ஊழியர்களிடம் வாக்குவாதத்தை தவிர்க்கவும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link