ஒருமுறை சார்ஜ் செய்தால் 559 கிமீ மைலேஜ் கொடுக்கும் டொயோட்டா bZ4X EV

Thu, 14 Apr 2022-9:24 am,

இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் Kia EV6 உடன் போட்டியிடும் Toyota bZ4X கார்,Hyundai இன் IONIQ 5க்கும் பலத்த போட்டி கொடுக்கும்.  டொயோட்டாவின் வரவிருக்கும் மின்சார கார்களின் முதல் மாடலில் HEVகள், PHEVகள், BEVகள் மற்றும் FCEVகள் இருக்கும்.

புதிய மின்சார வாகனம் ஒரு சார்ஜில் சுமார் 559 கிமீ தூரம் செல்லும் என்று டொயோட்டா தெரிவித்துள்ளது. கூடுதலாக, 10 ஆண்டுகளுக்குப் பிறகும் பேட்டரியின் திறன் 90 சதவீதமாக இருக்க வேண்டும் என்பது இலக்கு என டொயோட்டா கூறுகிறது.

CO2 உமிழ்வைக் குறைப்பதில் பங்களிக்கும் நம்பிக்கையில் வாடிக்கையாளர்கள் ஓட்ட விரும்பும் பல்வேறு வாகன விருப்பங்களைத் தயாரிக்க டொயோட்டா திட்டமிட்டுள்ளது.

Toyota முதல் 3,000 யூனிட்களுக்கான விண்ணப்பங்களை மே 12 அன்று ஏற்றுக்கொண்டு முதல் கட்ட டெலிவரியைத் தொடங்கும்

ஜப்பானுக்குப் பிறகு, வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் சீனாவில் BZ4X காரை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது டொயோட்டா

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link