தகிக்க வைக்கும் தமன்னாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்
தமிழ் சினிமாவுக்கு கொஞ்சம் ரெஸ்ட் கொடுத்திருந்த தமன்னா, ஜெய்லர் படம் மூலம் மீண்டும் என்ட்ரி கொடுக்க இருக்கிறாராம்.
மார்க்கெட் இல்லாமல் இருந்த அவருக்கு, ஜெயிலரில் லாக் ஆனது எப்படி? என யோசித்துக் கொண்டிருக்கிறது கோடம்பாக்கம் வட்டாரம்
முன்னணி நடிகர்களுடன் நடித்துக் கொண்டிருந்த தமன்னா, மற்ற மொழிப்படங்களில் அண்மைக்காலமாக கவனம் செலுத்தினார்
திடீரென ஜெயலரில் வாய்ப்பு கிடைக்க, டபுள் ஒகே சொல்லிவிட்டு சூட்டிங்கிலும் கலந்து கொண்டுவிட்டாராம்
(தமன்னா கிளிக்ஸ்)
(தமன்னா கிளிக்ஸ்)