60 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் சோபக்கிருது புத்தாண்டு ஏப்ரல் 14

Thu, 13 Apr 2023-11:17 pm,

சூரியனின் ராசி பெயர்ச்சியின் அடிப்படையில் தான் தமிழ் மாதங்கள் கணக்கிடப்படுகின்றன. கன்னி ராசிக்கு அற்புதமாய் இருக்கும் சூரிய பெயர்ச்சி

சோபகிருது புத்தாண்டு சாதகமாக இருக்கும்.

விருச்சிகத்திற்கு சூரிய பெயர்ச்சி மத்திமமாய் இருக்கும்

தனுசு ராசியினருக்கு திருமணம் கைகூடும்

எதிரிகளிடம் எச்சரிக்கை தேவை

செய்த புண்ணியங்களின் பலன்கள் வந்து சேரும்

சோபக்கிருது புத்தாண்டில் சிம்ம ராசிக்காரர்கள் சிங்கமாய் உயர்வார்கள்

மிதுனத்திற்கு பண வரவு உள்ள ஆண்டு சோபக்கிருது

மகர ராசியினருக்கு மங்கலமான ஆண்டு இது

கடகத்திற்கு கடன் தொல்லை தீரும்

வார்த்தைகளில் கவனம் இருந்தால் வாழ்வில் நிம்மதி நிச்சயம்

பண நஷ்டத்தைக் கொடுக்கும் சூரியன் பெயர்ச்சி    

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link