தீபாவளியை திவ்யமாய் கொண்டாடும் கிரிக்கெட் நட்சத்திரங்கள் in pics

Sun, 15 Nov 2020-4:49 pm,
அனைவருக்கும் தீபத்திருநாள் தீபாவளி வாழ்த்துக்களை வழங்கும் வி.வி.எஸ் லக்ஷ்மன்

தனது கம்பீரமான மற்றும் எளிமையான பேட்டிங் நுட்பத்தைப் போலவே, லக்ஷ்மன் தனது பல ரசிகர்களுக்காக ஒரு எளிய மற்றும் இதயப்பூர்வமான செய்தியை வெளியிட்டார்.

        View this post on Instagram                      

A post shared by VVS Laxman (@vvslaxman281)

பாரம்பரிய உடையில் விளக்கு ஏற்றும் சச்சின் டெண்டுல்கர்!

பண்டிகைகளை கொண்டாடுவதில் சச்சின் டெண்டுல்கர் எப்போதும் முன்னணியில் இருப்பவர். அது விநாயகர் சதுர்த்தியாக இருந்தாலும் சரி அல்லது தீபாவளியாக இருந்தாலும் சரி… புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் பண்டிகைகளை முழு உற்சாகத்துடன் கொண்டாடுகிறார்

        View this post on Instagram                      

A post shared by Sachin Tendulkar (@sachintendulkar)

தாதா சவுரவ் கங்குலியின் தீபாவளி வாழ்த்துக்கள்

பி.சி.சி.ஐ தலைவர் சவுரவ் கங்குலி, ஐ.பி.எல் 2020 ஐ வெற்றிகரமாக நடத்தினார். ஸ்டைலான வாழ்த்தை தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட தாதா எப்போதும் போல் அழகாக இருக்கிறார்.

        View this post on Instagram                      

A post shared by SOURAV GANGULY (@souravganguly)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link