Holi Celebrations: வண்ணங்களின் பண்டிகை ஹோலி கொண்டாட்டங்களின் சிறப்பு புகைப்படத் தொகுப்பு
ஹோலிப் பண்டிகை குளிர் காலத்தின் இறுதியில் பங்குனி ( முழு நிலவு நாளில் கொண்டாடப்படுகின்றது.
பொதுவாக பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தின் இறுதியில் ஹோலி பண்டிகை கொண்டாடப்படும்.
வண்ணமயமான ஹோலி பண்டிகை
ஹோலியை நடனமாடி கொண்டாடும் வழக்கம் தொன்றுதொட்டு தொடர்கிறது
கோகுல பாலன் கண்ணனின் ஹோலி உலக பிரசித்தமானது
ஹோலியில், கோபியர் கொஞ்சும் ரமணன் வண்ண விளையாட்டும், நீர் வீசியும் விளையாடும் விளையாட்டு அன்புமயமானது
ஹோலிக்கென தனிப்பட்ட விழுமியங்கள் உண்டு
வண்ணப் பண்டிகையின் ஒளிரும் கோலத்தின் எதிரொலி முகத்தில் புன்னகையாக பூக்கிறது
ஹோலியில் இனிப்பு வகைகள் செய்து அவற்றுடன் அன்பையும் பரிமாறிக் கொள்வார்கள்.