Independence Day: ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தைக் கொண்டாடும் மற்ற நாடுகள்!!

Fri, 14 Aug 2020-6:50 pm,

பல சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகத்தின் விளைவால் நாம் ஆங்கிலேய ஆட்சியிலிருந்து விடுதலைப் பெற்றோம். பலர் ரத்தம் சிந்தி நமக்கு வாங்கிக்கொடுத்த இந்த சுதந்திரத்தை கட்டிக் காக்க வெண்டியது நம் அனைவரின் கடமையாகும்.

கொரிய தீபகற்பத்திற்கு 1945 ஆம் ஆண்டு அமெரிக்கா மற்றும் ரஷ்யா, ஜப்பானிடமிருந்து விடுதலைப் பெற்றுத் தந்தன. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு கொரியா பிளவுபட்டது.

1960 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தெதி பிரன்சு அரசாங்கத்திடமிருந்து காங்கோ விடுதலைப் பெற்று ஒரு சுதந்திர நாடானது.

பாரசீக வளைகுடாவில் உள்ள பஹ்ரைன், ஐ.நா பஹ்ரைன் மக்களிடம் நடத்திய ஆய்வின் பேரில் 1971 ஆம் ஆண்டு ஆங்கிலேய ஆட்சியிலிருந்து விடுபெற்றது.

லீக்கின்ஸ்டைன் உலகின் ஆறாவது மிகச் சிறிய நாடாகும். 1866 ஆம் ஆண்டு இந்நாடு ஜெர்மனியின் ஆட்சியிலிருந்து விடுபெற்றது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link