ஊழியர்களுக்காக பணி விதிகளை கொண்ட 11 நிறுவனங்கள்!!

Mon, 24 Jul 2017-2:43 pm,

அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் தெற்கு ஆசியா: செவ்வாய்கிழமை ஊழியர்களுக்கு கார்-இலவசம்

இன்ஃபோசிஸ்: ஊழியர்களுக்காக மகிச்சியான போக்குவரத்து சேவைகள்

மைக்ரோசாப்ட்: சொந்தமாக போக்குவரத்து அமைப்பு கொண்டது

கேபிஎம்ஜி(KPMG) இந்தியா: அலுவலகத்திற்கு வரமாலே வேலை செய்யலாம்

கோகோ கோலா: சீக்கரமா வேலை சீக்கரமா விடுப்பு!!

பிரைஸ் வாட்டர் ஹவுஸ் கூப்பர்ஸ் இந்தியா: பணியாளர்கள் சிறந்த நண்பர்களாக இருப்பார்கள்

ஆர்விசிஜே(RVCJ) மீடியா: எங்கிருந்தும் வேலை செய்யலாம்

பியூச்சர் குழு:

பக்ர்ட்டி மற்றும் பிற குர்கான் நிறுவனங்கள்(Bacardi and other Gurgaon firms: ): வீட்டில் இருந்து வேலை செய்யலாம்

எஸ்எபி(SAP) ஆய்வகங்கள்s: எந்த நேரத்திலும் வந்து வேலை செய்யும் சுதந்திரம்

பிலிப்ஸ் (குர்கான் கிளை): வீட்டிலிருந்தே வேலை பார்கலாம்

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link